கொல்கத்தாவில் தொடரும் கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்..

Jul 19, 2025 | 3:45 PM

கொல்கத்தா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் நகராட்சி குழுக்கள மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.