எடப்பாடி பழனிசாமியிடமிருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம் – முத்தரசன்..
வரும் 2025, ஆகஸ்ட் 15 முதல் மாநில மாநாடு நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து முதிர்ச்சியான அரசியலை எதிர்பார்க்கிறோம் அது தவறில்லை என நாங்கள் நினைக்கிறோம். ஜூலை 7 அன்று தனது பிரச்சார பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால் 16ஆம் தேதி சிதம்பரத்தில் பேசிய அவர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார். அழைப்பு விடுப்பது எங்கிருந்து யாருடன் இருந்து அழைப்பு விடுப்பது என்பது உள்ளது. ரத்தின கம்பளம் அல்ல ரத்தத்தால் கறை படிந்த கம்பளமாகும்” என பேசியுள்ளார்.