திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!

Jul 18, 2025 | 11:43 PM

திருச்சி மாவட்டத்தில் உள்ள நந்தவனம் எனும் கிராமத்தில் மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் மண்ணெண்ணய் விளக்கில் தான் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.