TV9 Tamil NewsVideos > Coimbatore Tamil Nadu Elementary School Teachers Association Holds protest
கோவையில் ஆசிரியர்கள் போராட்டம்… கோரிக்கைகள் என்னென்ன?
Coimbatore Teachers Protest : கோவை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
கோவை, ஜூலை 18 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.