டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள்.. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள்!
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 94வது பிறந்தநாள் விழா இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பில் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், குடும்பத்தினர், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.