Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கார்கில் வெற்றி நினைவு நாள்.. மேஜர் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

கார்கில் வெற்றி நினைவு நாள்.. மேஜர் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jul 2025 15:09 PM

Kargil Vijay Diwas 2025 : கார்கில் வெற்றி நினைவு நாளையொட்டி, மறைந்த வீரர் மேஜர் சரணவன் நினைவிடத்தில் லேயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மறைந்த வீரர் மேஜர் சரணவன் நினைவிடம் திருச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி, ஜூலை 26 : ஆண்டுதோறும் கார்கில் வெற்றி நினைவு நாள் ஜூலை 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கார்கில் போரில் மறைந்த வீரர் மேஜர் சரவணன் நினைவிடத்தில் திருச்சி லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களும் மரியாதை செலுத்தினர்.

Published on: Jul 26, 2025 03:07 PM