Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திமுக கரை வேட்டி மட்டும் இல்லை.. கரூர் காவல்துறையை கடுமையாக சாடிய முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2025 23:34 PM

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, லாரிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டு குறித்தும், திமுக கரை வேட்டி மட்டும் தான் கட்டவில்லை என்றும், திமுக உறுப்பினராகவே கரூர் காவல் துறையினரின் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும், இன்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.