விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த துரை வைகோ!
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக எம்பி துரை வைகோ அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Follow Us