மளமளவென பற்றிய தீ.. கேரளாவில் பரபர சம்பவம்!
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தலிபரம்பா பேருந்து நிலையம் அருகே உள்ள கே.வி. வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் இருந்த 10 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.