அதிமுக மீது அவதூறு பரப்புவதில் திமுக கவனம்.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

| Jun 24, 2025 | 4:23 PM

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார். அப்போது அதிமுகவினர் மீது அவதூறு பரப்புவதில் திமுகவினர் கவனம் இருப்பதாகவும், மக்கள் சேவை, வளர்ச்சிக்கான திட்டம் தீட்டுவது போன்றவற்றை கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Published on: Jun 24, 2025 03:37 PM