உயர்கல்வித்துறைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்.. அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு!

| Jun 24, 2025 | 3:23 PM

உயர்கல்வி துறையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக அந்த துறையின் அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததிலிருந்து உயர்கல்வித்துறைக்கு முட்டுகட்டை போடும் முயற்சி தான்‌ எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சிகள் மற்றும் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறை உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.

Published on: Jun 24, 2025 03:21 PM