லொயோலா, குயின் மேரிஸ் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்கள்.. போலீஸ் பாதுகாப்பு!

Apr 24, 2026 | 10:27 PM

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் லொயோலா கல்லூரி மற்றும் குயின் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. மே 04, 2026 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களுக்கு காவல்துறையினர் 24 மணி நேரம் காவலில் உள்ளனர். 

Follow Us