இந்த தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து!

Apr 24, 2026 | 10:19 PM

இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெரிய அளவில் உயர்ந்ததாக தோன்றவில்லை. ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையை மையப்படுத்தி வாக்கு பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. எஸ்ஐஆர்-க்கு பிறகு 1 கோடியே 5 லட்சத்திற்கு மேலான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

Follow Us