இருட்டில் மாட்டிக்கொண்டிருப்பது அவர் தான் – எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்
மக்கள் இருட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இருட்டில் மாட்டிக்கொண்டிருப்பது, இக்கட்டில் மாட்டிக்கொண்டிருப்பது இரண்டும் அவர் தான் என்று பேசினார்.

Latest Videos