AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
எனக்கு ஸ்ரீகாந்த்தை தெரியும்... அவர் பாவம் -  சீமான் கருத்து

எனக்கு ஸ்ரீகாந்த்தை தெரியும்… அவர் பாவம் – சீமான் கருத்து

Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Jun 2025 22:41 PM IST

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, "எனக்கு தம்பி ஸ்ரீகாந்த்தை தெரியும். என்னுடைய கருத்துப்படி அவர் பாவம். எனக்கு தெரிந்தவரை திரையுலகில் புகழ்பெற்ற பலர் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நான் அவருக்காக வருத்தப்படுகிறேன். அதிகாரிகளுக்கு தெரியாமல் போதை பொருள் புழக்கத்தில் இருக்காது. நீண்ட நாட்களாக இங்கே இருக்கிறது. நாடெங்கிலும் இந்த பிரச்னை இருக்கிறது. திரையுலகில் மட்டுமில்லை. அரசு நினைத்தால் போதைப்பொருள் ஒழியும்" என்று பேசினார்.

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “எனக்கு தம்பி ஸ்ரீகாந்த்தை தெரியும். என்னுடைய கருத்துப்படி அவர் பாவம். எனக்கு தெரிந்தவரை திரையுலகில் புகழ்பெற்ற பலர் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நான் அவருக்காக வருத்தப்படுகிறேன். அதிகாரிகளுக்கு தெரியாமல் போதை பொருள் புழக்கத்தில் இருக்காது. நீண்ட நாட்களாக இங்கே இருக்கிறது. நாடெங்கிலும் இந்த பிரச்னை இருக்கிறது. திரையுலகில் மட்டுமில்லை. அரசு நினைத்தால் போதைப்பொருள் ஒழியும்” என்று பேசினார்.

Follow Us