Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கல்லணையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.. வெளியான ட்ரோன் காட்சிகள்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Jul 2025 15:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையில் இருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கல்லணையிலிருந்து வினாடிக்கு 24,486 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: Jul 04, 2025 03:43 PM