திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின்!

| Mar 28, 2026 | 8:02 PM

தமிழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 70 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published on: Mar 28, 2026 07:10 PM
Follow Us