தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தவெக தலைவர் விஜய்!
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்காதது குறித்து புகார் அளிக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை தலைமை செயலகம் சென்றார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

Published on: Mar 28, 2026 07:35 PM
Follow Us