மதுரையை சேர்ந்தவர்களின் விருப்ப மனு.. நேர்க்காணல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Mar 18, 2026 | 11:41 PM

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த விருப்ப மனுக்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்த மதுரையைச் சேர்ந்த திமுக தொண்டர்கள், மு.க. ஸ்டாலினைச் சந்தித்தனர். இந்த நேர்காணல் அமர்வில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.

Follow Us