திமுகவுடன் தொகுதி பங்கீடு.. முக்கிய அப்டேட் கொடுத்த எல்.கே. சுதீஷ் எம்.பி!

Mar 25, 2026 | 10:22 PM

தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் கூட்டத்திற்காக, தேமுதிக தலைவர் எல்.கே. சுதீஷ் எம்.பி. தலைவர்களுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவுடன் தொகுதி பங்கீட்டு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 70 சதவீதம் கேட்ட தொகுதியை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் நாளை அதாவது 2026 மார்ச் 26ம் தேதி காலை பேச்சுவாரத்தை தொடரும்” என தெரிவித்தார்.

Follow Us