பெரம்பலூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

| Apr 29, 2026 | 11:53 PM

தமிழகத்தில் ஏப்ரல் 29, 2026 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை மே 04, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெரம்பலூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு சோதனை மேற்கொண்டார். 

Published on: Apr 29, 2026 08:51 PM
Follow Us