மாசி வீதிகளில் வலம் வந்த மதுரை மீனாட்சி தேர்.. பக்தி பரவசத்தில் மக்கள்..

Apr 29, 2026 | 10:22 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 10 டன் எடையுள்ள வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Follow Us