திருச்சி கோட்டை கோயிலில் சித்திரை தேர் திருவிழா!
தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி கோட்டை கோயிலில் சித்திரை தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு மிகவும் பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Published on: Apr 29, 2026 08:46 PM
Follow Us