ஆடி கிருத்திகை.. வடபழனியில் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..
சென்னை வடபழனி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு விசேஷமான நாளான ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் நாட்காட்டியின்படி, தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கோயிலில் சிறப்பு அலங்காரங்கல் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. .
சென்னை வடபழனி முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு விசேஷமான நாளான ஆடி கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் நாட்காட்டியின்படி, தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதற்கு ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கோயிலில் சிறப்பு அலங்காரங்கல் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.