2025-ன் கடைசி நாள்.. ஒடிசா புனித தலங்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் இதுதான் என்பதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி பகுதியில் உள்ள் ஜகன்நாதன், பாலப்த்ரா மற்றும் மா சுபத்ரா ஆகிய புனித தலங்களில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் காரணமாக இந்த பகுதிகளில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Published on: Dec 31, 2025 03:35 PM
Latest Videos
ஒடிசா புனித தலங்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
ஜம்மு காஷ்மீரில் உயர் எச்சரிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர்!
4 சிறுவர்களும் கைது.. விசாரணை தீவிரம்! அஸ்ரா கார்க் பேட்டி!
கஞ்சா பழக்கம்! மு.க. ஸ்டாலினின் திறமையின்மை.. சாடிய கோவை சத்யன்!