நினைத்த காரியம் நிறைவேறிய அதிசயம்.. தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேற்றிக்கடன் நிறைவேற்றம்..!
தமிழ்நாடு: கரூரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான மகாலட்சுமி கோயிலில், தலை தேங்காய் உடைக்கும் விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இக்கோயிலில் ஆண்கள், பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்கள் என மகாலட்சுமி கோயிலில் தாங்கள் நினைத்தது நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேற்றிக்கடனை நிறைவேற்றினர்.

Published on: Aug 04, 2025 10:55 PM
Latest Videos

ருத்ரதாண்டவம் ஆடும் கங்கை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்!

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேற்றிக்கடன் நிறைவேற்றம்..!

ஹைதராபாத் நகரில் கொட்டும் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்..!

ரகசிய எண் இல்லாமல் யுபிஐ பயன்பாடு.. புது அப்டேட்!