Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
எந்த கருத்தானாலும் பாராட்டுக்கு உரியது.. அஜித் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கருத்து!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Nov 2025 15:17 PM IST

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் சம்பவம் அஜித் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அஜித் பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை. அது அவரது சொந்த கருத்து. எந்த கருத்தானாலும் பாராட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார்.