AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருவாரூரில் கடும் பனிமூட்டம்

திருவாரூரில் கடும் பனிமூட்டம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Mar 2026 12:21 PM IST

திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மார்ச் 5, 2026 அன்று அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பலர் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனம் ஓட்டினர். 

Published on: Mar 05, 2026 12:17 PM
Follow Us