Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கண்ணை கட்டிய பனி.. எதுவுமே தெரியல.. ஓவர் பனியால் திணறும் வட இந்தியா!

கண்ணை கட்டிய பனி.. எதுவுமே தெரியல.. ஓவர் பனியால் திணறும் வட இந்தியா!

C Murugadoss
C Murugadoss | Published: 17 Dec 2025 14:49 PM IST

குளிர் அலை காரணமாக வட இந்தியாவில் கடுமையான பனி பெய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி-என்.சி.ஆர், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பனியால் நடுங்குகின்றன. குளிர் அலையுடன், காலையில் அடர்த்தியான மூடுபனியும் காணப்படுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கே தெரியாமல் போக்குவரத்தை பாதிக்கப்பட்டுள்ளது பல பகுதிகளில் மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குளிர் அலை காரணமாக வட இந்தியாவில் கடுமையான பனி பெய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி-என்.சி.ஆர், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பனியால் நடுங்குகின்றன. குளிர் அலையுடன், காலையில் அடர்த்தியான மூடுபனியும் காணப்படுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கே தெரியாமல் போக்குவரத்தை பாதிக்கப்பட்டுள்ளது பல பகுதிகளில் மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாள் தெளிவாகவும் வெயிலாகவும் இருக்கும். வெப்பநிலை சுமார் 8 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரையிலும், அதிகபட்சம் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது