AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
டெல்லியில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 22:24 PM IST

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 2, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஐடிஓ (ITO) பகுதியில் வாகனங்கள் மெதுவாக  நகர்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அலுலகம் முடியும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. 

Follow Us