யானைகள் படைசூழ பிரம்மாண்ட தசரா திருவிழா.. மைசூருவில் கொண்டாட்டம்!

Oct 03, 2025 | 12:39 PM

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தசராவானது 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையின்படி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மைசூர் அரண்மனையில் யானைகள் படைசூழ தசரா விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 