தூத்துக்குடி முத்தாரம்மன் ஆலயத்தில் களைகட்டிய தசரா திருவிழா!

Oct 03, 2025 | 12:21 PM

நவராத்திரி விழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு தரப்பினரும் காளி வேடமணிந்து தசராவை கொண்டாடுவர். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

நவராத்திரி விழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு தரப்பினரும் காளி வேடமணிந்து தசராவை கொண்டாடுவர். அந்த வகையில் இந்த ஆண்டு முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.