Chennai Rains : சென்னையில் தொடர் மழை.. பெருக்கெடுத்து ஓடும் கூவம் நதி!
மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில் வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூரில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Latest Videos