நெல்லூரில் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தித்வா புயல் நெல்லூரை நெருங்கியுள்ள நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மைபாடு கடற்கரை பகுதிகளில் அதிக உயர அலைகள் எழும் நிலையில், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: Nov 30, 2025 10:30 PM
Latest Videos
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் முக்கிய அறிவிப்பு!