AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தித்வா புயலால் கொட்டித் தீர்த்த கனமழை.. நாகையில் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Nov 2025 23:31 PM IST

தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

Published on: Nov 30, 2025 08:20 PM
Follow Us