கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை பின்னடைவு..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தககவல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தககவல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் மருத்துவமனை விரைந்தார். அங்கு நல்லக்கண்ணு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
Latest Videos
