அந்த கூட்டணிக்கு உண்மையான தலைவர் பாரதிய ஜனதா கட்சி.. NDA கூட்டணி குறித்து பேசிய பா.சிதம்பரம்!
அந்த கூட்டணிக்கு உண்மையான தலைவர் பாரதிய ஜனதா கட்சி. ஒப்புக்காக முன் வைக்கிற தலைவர் அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல. நூல் யார் கையில் இருக்கிறது என்பது தான் முக்கியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Published on: Mar 21, 2026 07:15 PM
Follow Us