தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்..
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனவரி 16, 2026 தேதியான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், அவர் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். இதில், ஏராளமான தூய்மை பணியாளர்கள் வரிசையில் நின்று, அவரிடம் இருந்து பொங்கல் பரிசுகளை பெற்றுச் சென்றனர்.

Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..