அஜித்குமாரின் வழக்கை சிபிஐக்கு மாற்றிய முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுகிறோம் – செல்வப்பெருந்தகை..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவல்துறை சரியாக விசாரிக்காது நீதி கிடைக்காது என கருத்துக்கள் எழுந்த நிலையில். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் விசாரித்தாலும் பரவாயில்லை, நீதி கிடைக்க வேண்டும் என கருதி அதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையையும் துணிச்சலும் காட்டுகிறது. அதனை நாங்கள் பாராட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்

Latest Videos

டெல்லியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

சிம்லா அருகே நிலச்சரிவு காரணமாக வீடுகள் சேதம் - அச்சத்தில் மக்கள்

அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றம் -முதல்வரின் துணிச்சலான செயல்

நிகிதா என்பவருக்கு பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..