90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது இந்த அரசு – காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, ” திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என தேர்தல் வாக்கு உறுதிகளில் இடம் பெறாத பலவற்றையும் நிறைவேற்றி உள்ளது இந்த திமுக அரசு. தமிழ்நாட்டின் நலன்களை எல்லாம் கடந்த ஆட்சி காலத்தில் விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இன்றைய இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும் பாஜக தமிழ்நாட்டிற்கு எதிராக எப்படி போர் தொடுக்கிறது என, அவர்கள் எப்படி வாக்கு சேகரிக்க வருவார்கள்” என பேசி உள்ளார்

Latest Videos

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே - எடப்பாடி பழனிசாமி

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த மீனவர்கள்