உமன் சாண்டியின் நினைவிடத்தில் அஞ்சலி.. மரபை பின்பற்ற அறிவுறுத்தல் – ராகுல் காந்தி..
இந்த ஆண்டு இறுதியில் மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரளாவில் தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மரபைப் பின்பற்றுமாறு, காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கட்சித் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அறிவுரை வழங்கினார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியில் உமன் சாண்டியின் இரண்டாம் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Latest Videos
அனுமன் ஜெயந்தி விழா.. ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் உண்மையானதா..? டி.கே.எஸ். இளங்கோவன்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்