உலக புலிகள் தின கொண்டாட்டம்.. ரெடியான கோவை மக்கள்!
International Tigers Day 2025 : சர்வதேச புலிகள் தினம் 2025 ஜூலை 29ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி, ஆண்டுதோறும் கோவை மாவட்டத்தில் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்னும் அதற்கு சில தினங்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சர்வதேச புலிகள் தினம் 2025 ஜூலை 29ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி, ஆண்டுதோறும் கோவை மாவட்டத்தில் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்னும் அதற்கு சில தினங்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, சாலைகளில் புலிகள் வேடம் அணிந்து பலரும் நடமாடி உள்ளனர்.
Published on: Jul 25, 2025 07:33 PM