மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்..
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று புதன்கிழமை 2- ஆவது நாள் கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக கொண்டுள்ளது. தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு நமக்கு ஆதரவாக மத்திய அரசு அமையவில்லை. எனவே, இருக்கும் அதிகாரத்தின் மூலமே சமூக நீதி, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவற்றில் உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!