முடிவுக்கு வந்த திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. வெளியே வந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..
நீண்ட நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி மார்ச் 4ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வெளியேறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் அளித்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்து வந்த தொகுதி பங்கீடு இழுபறி மார்ச் 4ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வெளியேறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் அளித்த பதில் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, “ஒரு வழியாக முடிந்து விட்டது” என்ற வகையில் சைகை காட்டி அவர் வெளியேறினார்.
Follow Us