வைரல் ஆக்ஷன் குறித்து முதல்வர் விளக்கம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என தெரிவித்தார். இப்போது காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்கள் முடிந்து விட்டதாக கேட்டார்கள். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக கைகாட்டினேன். அது வைரலாகி வருகிறது என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என தெரிவித்தார். இப்போது காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்கள் முடிந்து விட்டதாக கேட்டார்கள். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தெரிவிக்கும் விதமாக கைகாட்டினேன். அது வைரலாகி வருகிறது என்றார்.
Follow Us