ராஜ்யசபா தேர்தல்: தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்

| Mar 05, 2026 | 12:09 PM

ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு, கடைசி நாளான பிப்ரவரி 5, 2026 அன்று அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம். தம்பிதுரை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வருகை தந்தனர்.

Published on: Mar 05, 2026 12:05 PM
Follow Us