காந்திஜி பிறந்ததினம்.. மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கான போராடி உயிர்நீத்த பெருந்தலைவர்கள் பலர் உள்ளனர். அதில் முக்கியமானதாக பார்க்கப்படுபவர் மகாத்மா காந்தி. போராட்டங்களை முன்னெடுப்பது, அதுவும் அகிம்சை வழி போராட்டம் என பெரும் பங்காற்றியவர் காந்தி. அவருடைய 156வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

Latest Videos
சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்
விண்ணில் ஏவப்பட்ட PSLV C- 62 ராக்கெட்.. தோல்வியடைந்த காரணம் என்ன?
திருச்சியில் லேசான சாரல் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
பதியப்படாத கைரேகை.. பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிப்பு!