AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திட்டங்களை பார்த்து பார்த்து தருகிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Jun 2025 17:18 PM IST

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அம்மாவட்டத்திற்கு தேவையான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Published on: Jun 26, 2025 05:17 PM
Follow Us