சென்னையில் 22,000 சிலைகளுடன் நடைபெற்ற விநாயகர் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டையில் 22, 000 விநாயகர் சிலைகளுடன் கூடி கண்காட்சி நடைபெற்றது. இதனை குரோம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கண்காட்சி ஆகஸ்ட் 27, 2025 அன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சென்னை குரோம்பேட்டையில் 22, 000 விநாயகர் சிலைகளுடன் கூடி கண்காட்சி நடைபெற்றது. இதனை குரோம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கண்காட்சி ஆகஸ்ட் 27, 2025 அன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இந்த கண்காட்சியில் தாயின் கருவறையில் விநாயகர் இருப்பது, படுத்த நிலையில் இருப்பது என வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Latest Videos

சென்னையில் 22,000 சிலைகளுடன் நடைபெற்ற விநாயகர் கண்காட்சி

வாக்காளர் உரிமை யாத்திரை - தேஜஸ்வி யாதவுடன் ராகுல் காந்தி பயணம்

போலீஸ் விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

ஜம்மு உதம்பூர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு! போக்குவரத்து பாதிப்பு!
