தவெகவில் இணைந்தவுடன் எம்ஜிஆருக்கு மரியாதை.. செங்கோட்டையன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 முறை எம்எல்ஏவான கே.ஏ. செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனை தொடர்ந்து, தவெகவில் இணைந்த பிறகு கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பிற தலைவர்களுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..